none

நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய்.

நீ உன்னை வலிமையுடயவன் என்று நினைத்தால் வலிமை படைத்தவன் ஆவாய்.

உன்னால் சாதிக்க இயலாத காரியம் என்று எதுவும் இருப்பதாக ஒருபோதும் நினைக்காதே.
– சுவாமி விவேகானந்தர்.

ஒரு எண்ணத்தை விதைத்தால், ஒரு செயலை அறுப்பீர்கள்.

ஒரு செயலை விதைத்தால், ஒரு பழக்கத்தை பெறுவீர்கள்.

ஒரு பழக்கத்தை விதைத்தால், ஒரு பண்பை பெறுவீர்கள்.

ஒரு பண்பை விதைத்தால், ஒரு தலைவிதியை பெறுவீர்கள்.

எல்லாவற்றிற்கும் மூல காரணம் நமது எண்ணங்களே.

எண்ணிக்கை என்றுமே வாழ்க்கையை முடிவு செய்வதில்லை.

எண்ணங்கள் தான் முடிவு செய்யும். எண்ணம் போல் தான் வாழ்க்கை அமைகிறது.

Spread the love